தேனாறும் பாலாரும்

அனல் தெறிக்கும்
வாக்கியங்கள் கொண்டு
அழகிய கவி ஒன்று புனைகிறேன்
சமூகஅவலம் கண்டு - மறுக்காமல்
விருப்பக்குறி இடுங்கள்
அப்படியானால் தான்
உங்கள் வீட்டில் தேனாறும்
என் வீட்டில் பாலாரும்
பாயும்

Comments

Popular Posts