வழி தவறிய ஒற்றை மழை

வழி தவறிய ஒற்றை மழை
களனி தவிர்த்து கால்வாயில் வீழ்கிறது
உணரப்படாதவ்ரிடம் செலுத்தும்
அன்பைப்போல 

Comments

  1. .அருமையான உவமை
    அற்புதமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி இதய சுவடுகள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts