ஜாக்கி சான் கட்
உன் இடை தொடும்
கற்றைக்கருங்கூந்தலில்
கண்ணுக்குத்தெரியா என் மனம்
கட்டுண்டு வீழ்ந்தது எனும் கவி
எழுத எத்தனிக்கையில் தான் - ஏதோ
ஓர் ஆங்கிலப்படம் பார்த்து விட்டு
இது தான் "ஜாக்கி சான் கட் " என்று சொல்லி
கண்முன்னே நிற்கிறாய்
கற்றைக்கருங்கூந்தலில்
கண்ணுக்குத்தெரியா என் மனம்
கட்டுண்டு வீழ்ந்தது எனும் கவி
எழுத எத்தனிக்கையில் தான் - ஏதோ
ஓர் ஆங்கிலப்படம் பார்த்து விட்டு
இது தான் "ஜாக்கி சான் கட் " என்று சொல்லி
கண்முன்னே நிற்கிறாய்
Comments
Post a Comment