அவசர கால ஊர்தி

பெரும்பாலும்
பதறி வழி விடும் - அம்மருத்துவமனை
அவசர கால ஊர்திக்குப்பின்
நினைத்துப்பார்ப்பதே இல்லை - அந்நோயாளி
பிழைத்தாரா இல்லையா என்று

Comments

Popular Posts