வாழ்வின் தீர்க்க தரிசனங்கள்

இந்த திண்ணையோரம்
வலுவிழந்து
ஒன்டிச் சாய்ந்திருக்கும்
முதியோர்
கண் முன்னே நிற்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
வாழ்ந்து முடித்த விட்ட
வாழ்வின் தீர்க்க தரிசனங்கள்


Comments

Popular Posts