சாமான்யனுக்கு
அடங்காச் சீற்றமும்
சமரசமற்ற தன்மானமும்
நேர் நிற்கும் நடுநிலையும் - சற்றே
நீர்த்துப் போகிறது
அடுத்த வேளை உணவைப்பற்றிய தேடுதலில்
சாமான்யனுக்கு
சமரசமற்ற தன்மானமும்
நேர் நிற்கும் நடுநிலையும் - சற்றே
நீர்த்துப் போகிறது
அடுத்த வேளை உணவைப்பற்றிய தேடுதலில்
சாமான்யனுக்கு
Comments
Post a Comment