மனிதன்



மரணத்தறுவாயில் இருக்கும் உங்கள்
உடைமைகளை
அபகரிக்கும் எண்ணம் எனக்கில்லை - எனினும்
அதற்குண்டான தேவை எனக்குண்டு -ஆதலால்
விரைவில் இறப்பீராக 

Comments

Popular Posts