சில நேரம்
சில நேரம் அன்பும்
சில நேரம் அமிலமும்
சில நேரம் பண்பும்
சில நேரம் அயோக்கியத்தனமும் என்று
நேரத்திற்கு நேரம்
நிறம் மாறுகிறாய் என்கிறாய் -உனக்கு ஒன்று சொல்வேன்
நான் மனிதன்
மகாத்மா அல்லவென்று ..
சில நேரம் அமிலமும்
சில நேரம் பண்பும்
சில நேரம் அயோக்கியத்தனமும் என்று
நேரத்திற்கு நேரம்
நிறம் மாறுகிறாய் என்கிறாய் -உனக்கு ஒன்று சொல்வேன்
நான் மனிதன்
மகாத்மா அல்லவென்று ..
Comments
Post a Comment