ஒருவரைப்போல் தான் அனைவரும்
புதிதாய் சந்திக்கும் ஏதொரு உறவும்
எங்கேயோ நம்மால் புறந்தள்ளிய புறக்கணிக்கப்பட்ட
மறந்துபோன ஏதோ ஓர் உறவையே நினைவுபடுத்துகிறது
யார் சொன்னது - உலகில்
ஒருவரைப்போல் ஏழு பேர் என்று
ஒருவரைப்போல் தான் அனைவரும்
எங்கேயோ நம்மால் புறந்தள்ளிய புறக்கணிக்கப்பட்ட
மறந்துபோன ஏதோ ஓர் உறவையே நினைவுபடுத்துகிறது
யார் சொன்னது - உலகில்
ஒருவரைப்போல் ஏழு பேர் என்று
ஒருவரைப்போல் தான் அனைவரும்
Comments
Post a Comment