பல் மொழி விற்பன்ன கடவுள்

பொருளில்லா மொழியில்
பிரார்திக்கிறான் மழலை - அவனுக்கு
மட்டுமே புரியும் மொழியில்
வாக்குறுதி கொடுக்கிறார்
பல் மொழி விற்பன்ன கடவுள்



Comments

Popular Posts