மோகம்

ஒழுகும் குடையில்
சிதறும் நீர்த்திவளையாய்
உள்ளிருந்து அணுஅணுவாய்
கொத்திப் பரவும் மோகம் 

Comments

Popular Posts