சமரசம்

என்னுடைய தொலைக்காட்சி கட்டுப்பாட்டு கருவி முறையாக இயங்கவில்லை
அதனால் ஒன்றும் பெரிய வருத்தமில்லை
பார்த்துக்கொண்டு இருக்கின்ற நிகழ்ச்சியே
எனக்கு பிடித்தமானது போல் தான் தோன்றுகிறது

சமரசம்

Comments

Popular Posts