உன் இன்பம்

என்னுடைய இன்பங்களையே முதன்மையாககொண்டவள் நீ  - அதனால்
உன்னுடைய இன்பங்கள் என்ன என்பதை நான் அறியேன் - ஏனெனில்
என் இன்பமே உன் இன்பம் என்றும்  நம்புகிறேன்

உன் இன்பம் 

Comments

Popular Posts