ஆறுதல் நிழல்

ஓடிக்களைத்து விட்டேன் ஓய்வெடுக்க
ஆறுதல் நிழல் தேவை - அவை
என்னால் கொல்லப்பட்டவர்களின்
கல்லலறையாகக்கூட இருக்கலாம் 

Comments

Popular Posts