கவிதை

என்னிடம் தனித்தனியாக சிதறுண்ட
ஏராளமான சொற்கள் உள்ளன - ஆனால்
உனை தரிசிக்காதலால்
கவிதை ஆகவில்லை

Comments

  1. அடேடே..!

    அற்புதம்..அற்புதம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெட்டிப்பேச்சு

      Delete

Post a Comment

Popular Posts