அவள்

அவள் மல்லிகை சூடி இருந்தாள் - அவளை
அழகு சூடி இருந்தது

Comments

  1. பாராட்ட வார்த்தை கிடைக்கவில்லை அன்பரே.

    இது உங்கள் கவிதையின் உச்சம்.

    அற்புதம்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts