உயர்ந்தவன் பிம்பம்

சில்லு சில்லாக உடைந்து வீழும்
உயர்ந்தவன் பிம்பம் - பல ஊர் கூடும்
தேர் திருவிழா முச்சந்தியில்
முண்டமாய்
நிற்பதைப்  போல் கொடூரமானது 

Comments

  1. இது உண்மைதான்.

    உணர்வுகளை அப்பட்டமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி வெட்டிப்பேச்சு

    ReplyDelete

Post a Comment

Popular Posts