சாப்பிட்டாயா

மனமிருந்தும் கடைசி வரை
கேட்கவே இல்லை - அந்த உணவகத்தில்
உணவு பரிமாறும் சிறுவனிடம்
சாப்பிட்டாயா என்று


Comments

  1. ஒத்த வரியில நெஞ்சத் தொட்டுட்டீங்க..

    God Bless You

    ReplyDelete

Post a Comment

Popular Posts