இவன்

இவன்
கவி புனைவான்
கதைகள் வாசிப்பான்
எளியோருக்கு இறங்குவான்
சிறு உயிரனங்களுக்கு அன்பு செலுத்துவான - பல நேரங்களில்
பல மனக்கொலை புரிவான்

Comments

Popular Posts