கூச்சமும் மரபும்

யாருமற்ற தீவில்
நீயும் நானும் - ஒதுங்கி
காவல் காக்கிறது கூச்சமும்
மரபும்

Comments

  1. எத்துனை அழகு, எத்துனை அழகு...

    அற்புதம். அற்புதம்,

    GOD BLESS YOU

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெட்டிப்பேச்சு.உண்மையை சொல்லப்போனால் உங்களுடைய பாராட்டு எனக்கு சற்று கூச்சத்தை வரவழைக்கிறது .

      Delete
    2. சிக்கனச் சொற்களில் வானமென விரியும் உணர்வுகளை பட்டென்று நீங்கள் சொல்வது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. அதை மனம் விட்டு ரசிக்கிறேன். அவ்வளவேயன்றி மிகையான பாராட்டுதல்கள் கிடையாது.

      GOD BLESS YOU

      Delete
    3. மிக்க நன்றி வெட்டிப்பேச்சு

      Delete

Post a Comment

Popular Posts