என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
புகழுரைகள் மயக்கப் புகழுரைகளாய் இருக்க வெண்டிய அவசியமில்லை.முகமறியா நபர் உங்கள் திறமையை மட்டுமே மதிப்பவராகவும் கூட இருக்கலாம்.குயிலுக்கு நிறமல்ல குரலே உயர்வு. அதன் குரலை கேட்டறியாதவன் தான் குயிலைக் குறைத்து மதிப்பிடுவான்.உங்கள் வரிகள் நன்று.நீங்கள் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி வெட்டிப்பேச்சு.அதோடு என்னைப்பற்றி தெரிந்தவர்கள் என்னை வாழ்த்த வாய்ப்பில்லை .நான் நல்லவனாக இல்லாத பட்சத்தில்
புகழுரைகள் மயக்கப் புகழுரைகளாய் இருக்க வெண்டிய அவசியமில்லை.
ReplyDeleteமுகமறியா நபர் உங்கள் திறமையை மட்டுமே மதிப்பவராகவும் கூட இருக்கலாம்.
குயிலுக்கு நிறமல்ல குரலே உயர்வு. அதன் குரலை கேட்டறியாதவன் தான் குயிலைக் குறைத்து மதிப்பிடுவான்.
உங்கள் வரிகள் நன்று.
நீங்கள் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி வெட்டிப்பேச்சு.அதோடு என்னைப்பற்றி தெரிந்தவர்கள் என்னை வாழ்த்த வாய்ப்பில்லை .நான் நல்லவனாக இல்லாத பட்சத்தில்
Delete