காற்று

நேசத்திற்காக உறவுகொள்ளும்
இரு கரங்களின் இடையிலும்
பட்டு நெரிபட்டு
உயிர்விடும்
எவரும் காணா  காற்று 

Comments

Popular Posts