ஏதோ ஒன்று
பிடித்த உணவு பிடித்த உடை
பிடித்த கதை பிடித்த கவிதை - அத்தனையும்
பேசிமுடித்த பின்னும்
ஏதோ ஒன்று மிச்சம் இருக்கிறது
அப்புறம் எனும்
ஒற்றை வார்த்தையில்
பிடித்த கதை பிடித்த கவிதை - அத்தனையும்
பேசிமுடித்த பின்னும்
ஏதோ ஒன்று மிச்சம் இருக்கிறது
அப்புறம் எனும்
ஒற்றை வார்த்தையில்
Comments
Post a Comment