பெயர்களற்ற ஒற்றை ஊர்

பெயர்களற்ற ஒற்றை
ஊரில் நீயும் நானும் -என்றேனும்
தொலைந்து போனால்
என்ன சொல்லி
விசாரிப்பாய்

Comments

Popular Posts