குழப்பம்

என்னின் ஒவ்வொரு செயலுக்கும்
ஒவ்வொரு முகச்சலனம் காட்டுகிறாய் - வழக்கம் போல்
எப்படி
எதிர்வினையாற்றுவது எனும் குழப்பத்தில்
நான் 

Comments

Popular Posts