அலைபேசியின் அழைப்பு
அங்கே விடாமல் கதறிக்கொண்டு இருக்கும்
அந்த அலைபேசியின் அழைப்பு - நீங்கள்
யாருக்கு இரங்கல் கூட்டம் நடத்துகிறீர்களோ
அவனுக்காகவும் இருக்கலாம்
அந்த அலைபேசியின் அழைப்பு - நீங்கள்
யாருக்கு இரங்கல் கூட்டம் நடத்துகிறீர்களோ
அவனுக்காகவும் இருக்கலாம்
Comments
Post a Comment