பார்வையாளன்

எனக்கான கேள்விகளையும்
அதற்க்குப்  பொருத்தமான பதிலையும்
நீயே பகிர்கிறாய் - நான்
வெறும் பார்வையாளனாகவேயும்
இருக்கச்செய்கிறாய் 

Comments

Popular Posts