ஒரே வாழ்க்கை

ஒரே கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தி
இதுவும் கவிதை என்கிறேன்  என்கிறாய் -உலகமே
ஒரே வாழ்கையைத் தானே
வெவ்வேறு பெயர்களில் வாழ்கிறது 

Comments

Popular Posts