காதல் பனித்துளி

தூர தேச  காதல்
கூடாது  என்று
அனுதினமும் தவமாய் தவமிருந்து
விரக்தியில் சூரியனில்
தீக்குளிக்கிறது
ஒருதலை காதல் பனித்துளி


Comments

Popular Posts