அவனவன் எதிர்வினை
பெரு வலி பொருந்தியவருடன்
மோதி - வெற்றி கொள்ள முடியாதவன்
மண் வாரித்தூற்றி
சாபம் கொடுப்பதுடன்
முடித்துக்கொள்கிறான்
அவனவன் எதிர்வினையை
மோதி - வெற்றி கொள்ள முடியாதவன்
மண் வாரித்தூற்றி
சாபம் கொடுப்பதுடன்
முடித்துக்கொள்கிறான்
அவனவன் எதிர்வினையை
Comments
Post a Comment