வாழ்க்கை எனும் அவ்விளையாட்டுப்பொருள்

உன்னிடம் ஒன்று
என்னிடம் ஒன்று
உலகில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொன்று
அனைவர் கையிலும் அனைத்தும் இருந்தும்
முறையாக பயன்படுத்தப்படுவதே இல்லை
வாழ்க்கை எனும் அவ்விளையாட்டுப்பொருள் 

Comments

Popular Posts