நீ நான் யாரோ

நாம் இருவரும் சந்திக்கும் முன்
நீ நீயாகவும்
நான் நானாகவும் அவரவர்
தனித்துவத்துடன் இருந்தோம் - பின்
நாமாக மாற முயற்சிக்கையில்
இருவருமே சிறிது சிறிதாக
மாறிக்கொண்டு இருக்கிறோம்
யாரோவாக


Comments

  1. அடாடா... கூட்டு வாழ்வில் புகுந்து கொள்ளும் நடிப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்..

    வாழ்க!

    ReplyDelete
  2. மிக்க நன்றி வெட்டிப்பேச்சு

    ReplyDelete

Post a Comment

Popular Posts