அவரவர் வயது

வைத்த பொருள்
வைத்த இடம் மறந்து
தேடித்திரியும் பொழுது
சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது
அவரவர் வயது 

Comments

Post a Comment

Popular Posts