முடிச்சுகளும் சில அவிழ்ப்புகளும்
புதுப்புது சிக்கல்களுக்கு ஓவ்வோர் முடிச்சு
அவை தீர ஒவ்வோர் அவிழ்ப்பு -இப்பொழுது
என் கையில் உள்ள துணியில் முடிச்சுகளும் சில அவிழ்ப்புகளும்
இறுதியில்
சிக்கல்களுக்கு முடி இடவோ
அவிழ்க்கவோ விருப்பமில்லை -ஏனெனில்
அதுவே ஓர் பெரும் சிக்கலாக இருக்கிறது
அவை தீர ஒவ்வோர் அவிழ்ப்பு -இப்பொழுது
என் கையில் உள்ள துணியில் முடிச்சுகளும் சில அவிழ்ப்புகளும்
இறுதியில்
சிக்கல்களுக்கு முடி இடவோ
அவிழ்க்கவோ விருப்பமில்லை -ஏனெனில்
அதுவே ஓர் பெரும் சிக்கலாக இருக்கிறது
Comments
Post a Comment