மனச்சலனம்

தீவிரவாதி பிடிபட்டான் ,ராணுவ வீரர் இறந்தார்
இரு வேறு சாலை விபத்துகளில் 20 நபர் பலி
குடும்பம் கதறியது
இவையனைத்தையும்
எந்த வித மனச்சலனமும் இன்றி கடந்து போகமுடிகிறது
உன்னுடைய நினைவை தவிர 

Popular Posts