தேடல்

நம்முடைய இரு வேறு 
தேடுதலின் விடையாய் 
கிடைக்கப்பெற்ற ஏதோ ஒன்றை 
இருவருமே ஏற்றுக்கொண்டோம் 
விரும்பியோ விரும்பாமலோ

Comments

Popular Posts