ஆறுதல்

வாழ்வில் 
பெண்கள் கிடைக்கப்பெறாதவன் 
தான் சந்திக்கும் 
ஆண் நண்பர்களை 
பெண்பால் பெயர் சொல்லி அழைத்து 
ஆறுதலடைகிறான்


Comments

Popular Posts