முக நூல் நட்பு

ஒத்த சிந்தனை 
பறந்து விரிந்த 
மனித கூட்டம் 
தொடர்பில் வைக்க 
ஆயிரம் தொழில்நுட்பம் 
இருந்தும் ஏதோ ஒன்று தடுக்கிறது 
நெருங்கி தொடர்புகொள்ள ....
முக நூல் நட்பு

Comments

Popular Posts