அப்பாவி மனம்
விரும்பும் பாச உறவுகளை
இயலாமையால் வெறுத்து ஒதுக்கி
தெரு ஓர பிச்சைகாரனின் தட்டில் -ஒரு
ரூபாய் நாணயம் இட்டு
ஆறுதல் அடைகிறது
அப்பாவி மனம்
இயலாமையால் வெறுத்து ஒதுக்கி
தெரு ஓர பிச்சைகாரனின் தட்டில் -ஒரு
ரூபாய் நாணயம் இட்டு
ஆறுதல் அடைகிறது
அப்பாவி மனம்
Comments
Post a Comment