என் வீட்டு குப்பை கூடை

ஒவ்வொரு முறை 
கவி எழுத அமரும்பொழுதும் 
ஆனந்த கூத்தாடுகிறது 
என் வீட்டு குப்பை கூடை 
"இன்று எனக்கு கூடிபேச நிறைய விருந்தினர்கள் 
வருவார்கள் என்று "

Comments

Post a Comment

Popular Posts