நேசம்

உனக்கு பழக்கப்பட்ட 
பல விஷயங்கள் 
எனக்கு அறிமுகமே 
செய்யப்படவில்லை 
ஆனால் 
உனக்கு மிகவும் பிடிக்காத
எனக்கு மிகவும் பிடித்த 
ஒன்றே ஒன்று உள்ளது 
அதுதான் நம்முடைய 
நேசம்

Comments

Popular Posts