இன்றாவது

இன்றாவது சொல்லிவிடலாம்
என் காதலை என்றால்
ஒன்று சீக்கிரமே எழுந்து விடுகிறேன்
அல்லது நேரில் அவள்
அண்ணன் வந்து விடுகிறான்

Comments

Popular Posts