பல யுக இடைவெளி
நீ என்னை கடந்து வர சொல்வது
பல யுக இடைவெளி .
இன்றும் நான் அல்லாடி தவிக்கிறேன்
புதுமைகளை விரும்பியும்
பழமைகளை மறக்கமுடியாமலும்
ஒரு நூலறுந்த பட்டதை போல ...
பல யுக இடைவெளி .
இன்றும் நான் அல்லாடி தவிக்கிறேன்
புதுமைகளை விரும்பியும்
பழமைகளை மறக்கமுடியாமலும்
ஒரு நூலறுந்த பட்டதை போல ...
Comments
Post a Comment