மனமில்லை
உன் மைவிழி
பார்வையால்
மதி மயங்கி
தேன் குடத்தில்
வீழ்ந்த
சிறு எறும்பாய்
திகைத்து
திளைத்து கிடக்கிறேன் .
கரையேறவும் வழி இல்லை
கடைதேரவும் மனமில்லை
(iam steady iam steady nu சொல்லிட்டு அஞ்சு லிட்டருக்கு மேல குடிச்சா இப்படி தான் புத்தி பேதலிச்சுபோகும் )

Comments
Post a Comment