தவம்

பெயர்களற்ற 
எழுத்துக்கள் 
எங்கெங்கும் 
தனித்தனியே 
திரிகின்றன 
தேர்ந்ததொரு 
கோர்ப்புக்கு 
தவமாய் தவமிருக்கின்றன

Comments

Popular Posts