ஒரு ஆணின் கையில் இருக்கும் பணம் என்பது

ஒரு ஆணின் 
கையில் இருக்கும் பணம் என்பது ..
தன் தங்கையின் திருமண சீராகவோ 
அல்லது 
தன் பெற்றோரின் மருந்து மாத்திரையாகவோ 
அல்லது 
தன் மக்களின் கல்வியாகவோ 
அல்லது 
குடி கூத்தியாளாகவோ 
அல்லது 
இறுதி ஈமகிரியையாகவோ 
இருக்கலாம்

Comments