என் மரணம்

இன்றோ நாளையோ 
என்றோ நிகழ்ந்துவிடும் 
என் மரணம் - அது 
நிகழ்வுகள் அற்றதோ 
நினைவுகள் அற்றதோ 
எனினும் 
என்றும் வாழ்ந்திடுவேன் 
நினைவுடனோ 
நிகழ்வுடனோ


Comments

Popular Posts