பிறழ் நிலை கொண்டவன்

இவன் 
நிகழ்வுக்கும் நிழலுக்கும் 
இடை வாழ்பவன் 
அதனாலே 
எல்லோரும் இவனை 
பிறழ் நிலை கொண்டவன் என்கிறார்கள்


Comments

Popular Posts