தெரு ஒர குருட்டு பிச்சை

அந்த தெரு ஒர குருட்டு பிச்சைகாரிக்கு
பிச்சை இடும்பொழுது எல்லாம்
கவனிப்பாரற்று இறந்த போன
தாயின் நினைவு

Comments

Popular Posts