போங்கடா நீங்களும் உங்க கவிதை புடலங்காயும்
இந்த கவிதைகாரன்களுடன்
நட்பு வைப்பது கொடுமையிலும் கொடுமை
மனம் வெதும்பிய நேரங்களில் புலம்பிதவிக்கும்
வார்த்தைகளை கூட - அருமை
இன்னும் கொஞ்சம் முயற்சிபண்ணினா
இன்னும் நல்ல வரும் கவிதை என்கிறார்கள் .

Comments
Post a Comment